பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கிருஷ்ணி ரிஷிகரன் போட்டியிடுகிறார்!
9 view
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். சட்டன் மற்றும் செம் ஆகியவை எனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்பதாக […]
The post பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கிருஷ்ணி ரிஷிகரன் போட்டியிடுகிறார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கிருஷ்ணி ரிஷிகரன் போட்டியிடுகிறார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.