சிவனொளிபாதமலை தரிசனம் மேற்கொள்ள வந்த 183 பேர் கைது…!
15 view
2023-2024 சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தில், பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த போதைக்கு அடிமையான 183 பேர் ஹட்டன் போதைப் பொருள் குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் தலைமையக பொலிஸ் குற்ற தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், கடந்த ஆறு மாத கால சிவனொளிபாத மலைக்கு யாத்திரை காலத்தில் பல்வேறு போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு வழிபட வந்த183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம […]
The post சிவனொளிபாதமலை தரிசனம் மேற்கொள்ள வந்த 183 பேர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவனொளிபாதமலை தரிசனம் மேற்கொள்ள வந்த 183 பேர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
