யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி – பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது !
8 view
அம்பாறை மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிய கலாநிதி யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக்கழகத்தை ஆறு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது. கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பும் சாய்ந்தமருது தலைவர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை […]
The post யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி – பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி – பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.