புத்தளத்தில் பாடசாலை அதிபரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பாடசாலை சமூகம்…!
12 view
புத்தளம் – மதுரங்குளி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப், நேற்று (20) ஓய்வு பெறுவதையிட்டு அவருக்கான சேவை நலன் பாராட்டு விழாவென்று பாடசாலை வளாகத்தில் நேற்று(21) இடம்பெற்றது. பாடசாலையில் பதில் அதிபர் முஹம்மது ஹுதைபா தலைமையிலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை உருவாக்கக் குழு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், குறித்த பாடசாலையின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா பிரதம […]
The post புத்தளத்தில் பாடசாலை அதிபரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பாடசாலை சமூகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பாடசாலை அதிபரை கௌரவமாக வழியனுப்பி வைத்த பாடசாலை சமூகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
