காதி நீதிபதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 2025 பட்ஜட்டில் உள்வாங்கப்படும்

22 view
நாடெங்­கிலும் சேவையில் ஈடு­பட்­டுள்ள காதி நீதி­ப­தி­க­ளுக்­கான மாதாந்தக் கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­முக்கு நீதி அமைச்சின் செய­லாளர் அறி­வித்­துள்ளார்.
The post காதி நீதிபதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 2025 பட்ஜட்டில் உள்வாங்கப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース