கழுதைப் பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு! இலங்கையில் புதிய முயற்சி
5 view
கழுதைப்பாலில் இருந்து சீஸ் உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கிளியோபாட்ரா போன்ற அழகிகள் தங்கள் அழகை மேம்படுத்த கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவ […]
The post கழுதைப் பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு! இலங்கையில் புதிய முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கழுதைப் பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு! இலங்கையில் புதிய முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
