திருமலையில் தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான அபிவிருத்தி பணி…! இம்ரான் எம்.பி நடவடிக்கை…!
12 view
தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசேர் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக திருகோணமலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தர விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
The post திருமலையில் தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான அபிவிருத்தி பணி…! இம்ரான் எம்.பி நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் தொல்பொருள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான அபிவிருத்தி பணி…! இம்ரான் எம்.பி நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.