கசினோ ஒழுங்குமுறை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம்…!
11 view
2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 2381/16 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் நாளை(19) விவாதிக்கப்படவுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க துணை மதிப்பீட்டின் கீழ் பிரேரணையை விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(18) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post கசினோ ஒழுங்குமுறை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கசினோ ஒழுங்குமுறை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.