தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு…! ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் கட்சி தாவல்கள்…!
5 view
தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு வருகின்றது என்றும் தெரியவருகின்றது. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி […]
The post தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு…! ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் கட்சி தாவல்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு…! ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் கட்சி தாவல்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.