இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி
12 view
வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் 30% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நிலவிய வறட்சியினால் வெண்ணிற ஈக்களின் பரவல் அதிகரித்துள்ளது. […]
The post இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
