தெற்கு காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் – இஸ்ரேல் இராணுவம்! (update)
7 view
தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள்இ உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்ரேல் இராணுவம், தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னரேஇ தற்காலிகமாக யுத்தததை நிறுத்தும் தீர்மானத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. […]
The post தெற்கு காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் – இஸ்ரேல் இராணுவம்! (update) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்கு காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் – இஸ்ரேல் இராணுவம்! (update) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
