கோமாளிக் கூத்து ஆடும் சஜித்! ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!! – ஐ.தே.க. தெரிவிப்பு…!
7 view
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் கால பிரசாரக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை என்றும், ரணிலுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த தேர்தல் காலங்களின்போது எவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என […]
The post கோமாளிக் கூத்து ஆடும் சஜித்! ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!! – ஐ.தே.க. தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோமாளிக் கூத்து ஆடும் சஜித்! ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!! – ஐ.தே.க. தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
