நாட்டில் ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு!
6 view
நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு […]
The post நாட்டில் ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
