பதில் ஊடகத்துறை அமைச்சராக சாந்த பண்டார நியமனம்…!

5 view
பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் மீண்டும் இலங்கை திரும்பும் வரை சாந்த பண்டார பதில் ஊடகத்துறை அமைச்சராக  பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
The post பதில் ஊடகத்துறை அமைச்சராக சாந்த பண்டார நியமனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース