ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு
5 view
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை யுத்தத்தில், யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகரித்தமையினை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.
The post ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.