புனித ஹஜ் யாத்திரைக்காக 2 மில்லியன் பேர் சவூதியில்
5 view
இம்முறை புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக நேற்று வரை சுமார் 2 மில்லியன் யாத்திரிகர்கள் மக்கா நகரை வந்தடைந்துள்ளனர். திங்கட்கிழமை வரை 1.5 மில்லியன் வெளிநாட்டு யாத்திரிகர்கள் சவூதியை வந்தடைந்துள்ளதாக சவூதி கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
The post புனித ஹஜ் யாத்திரைக்காக 2 மில்லியன் பேர் சவூதியில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனித ஹஜ் யாத்திரைக்காக 2 மில்லியன் பேர் சவூதியில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.