அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!
8 view
ஆசிய சமூக சேவைத்துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), தரவரிசையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கரும்புள்ளி அடைந்திருந்த இலங்கை, 2024 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயற்றிறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல் சுட்டிக்கமைய, இவ்வாண்டுக்கான பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கமைய கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இலங்கை […]
The post அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
