சித்தார்த்தனும் – அநுரவும் விஷேட சந்திப்பு!
6 view
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளருக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் நேற்று(11) இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருந்த இந்த சந்திப்பில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் […]
The post சித்தார்த்தனும் – அநுரவும் விஷேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சித்தார்த்தனும் – அநுரவும் விஷேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
