தேங்காயை பச்சையாக உண்டால் எவ்வளவு நன்மை தெரியுமா?
5 view
வீட்டுக்கு வீடு வளர்;க்க கூடிய ஒரு மரம் என்றால் அது தென்னை மரம் தான். புரதச் சத்து, மாவுச் சத்து, கல்சியம், இரும்பு உள்ளிட்ட வைட்டமின் சி, நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளடங்கியுள்ளன. தேங்காயை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்ல பலன்களை பெற்றுத்தரும். எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கல்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பொஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் […]
The post தேங்காயை பச்சையாக உண்டால் எவ்வளவு நன்மை தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேங்காயை பச்சையாக உண்டால் எவ்வளவு நன்மை தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
