அநுர- சித்தார்த்தன் எம்.பி யாழில் திடீர் சந்திப்பு…! அரசியல் தீர்வு தொடர்பிலும் சுட்டிக்காட்டு…!
7 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(11) கந்தரோடையில் நடைபெற்றது. இச் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். […]
The post அநுர- சித்தார்த்தன் எம்.பி யாழில் திடீர் சந்திப்பு…! அரசியல் தீர்வு தொடர்பிலும் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர- சித்தார்த்தன் எம்.பி யாழில் திடீர் சந்திப்பு…! அரசியல் தீர்வு தொடர்பிலும் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.