கச்சத்தீவு விவகாரம் – மோடியிடம் காங்கிரஸ் கேள்வி!
10 view
இந்திய மக்களவைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய பிரதமர் மோடியை இந்திய காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இந்த விடயம் இலங்கையுடனான இந்தியாவின் உறவை சீர்குலைத்துவிடும் எனவும், இவ்வாறு பாரிய அச்சத்தை உருவாக்கியமைக்காக பிரதமர் மோடி மற்றும் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்கத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அத்துடன், பாரதிய ஜனதா கட்சி […]
The post கச்சத்தீவு விவகாரம் – மோடியிடம் காங்கிரஸ் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சத்தீவு விவகாரம் – மோடியிடம் காங்கிரஸ் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
