உலகில் கட்டாயம் சுற்றுலா செல்ல வேண்டிய நாடுகளின் தரவரிசை – 3 வது இடத்தைப் பிடித்த இலங்கை
8 view
உலகின் புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை 3ம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை இந்தியப் பெருங்கடலில் தனித்துவமான தீவு நாடாக விவரிக்கப்பட்டுள்ளதுடன், பசுமையான மலைப்பகுதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட நிலம் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து […]
The post உலகில் கட்டாயம் சுற்றுலா செல்ல வேண்டிய நாடுகளின் தரவரிசை – 3 வது இடத்தைப் பிடித்த இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகில் கட்டாயம் சுற்றுலா செல்ல வேண்டிய நாடுகளின் தரவரிசை – 3 வது இடத்தைப் பிடித்த இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.