தீவிரமாகப் பரவும் லம்பி தோல் நோய் – அதிகரிக்கும் உயிர் இழப்புக்கள்
9 view
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மாடுகளைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாகவும், இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொருளாதாரம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். […]
The post தீவிரமாகப் பரவும் லம்பி தோல் நோய் – அதிகரிக்கும் உயிர் இழப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவிரமாகப் பரவும் லம்பி தோல் நோய் – அதிகரிக்கும் உயிர் இழப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
