மோடியின் பதவியேற்பு – புது டில்லியில் தரையிறங்கினார் ரணில்…!
11 view
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கென இந்தியா நோக்கி பயணித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு புதுடெல்லியில் இன்று (09) மாலை நடைபெறவுள்ளது. தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அடுத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி […]
The post மோடியின் பதவியேற்பு – புது டில்லியில் தரையிறங்கினார் ரணில்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோடியின் பதவியேற்பு – புது டில்லியில் தரையிறங்கினார் ரணில்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
