நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…!
8 view
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத தேசத்தின் பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஜனநாயக வழிமுறைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை மிகவும் பெருமையுடன் ஈழத்தமிழர்களின் சார்பில் ஜனநாயக போராளிகள் கட்சி […]
The post நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
