இன்றைய ராசி பலன்கள் 12.1.2023
10 view
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 12.1.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.10 மணி வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று பிற்பகல் 12.51 மணி வரை பூரம். பின்னர் உத்திரம். அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம்:புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்:அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள்.…
The post இன்றைய ராசி பலன்கள் 12.1.2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசி பலன்கள் 12.1.2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
