ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி
9 view
இந்தியா அணியுடனான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் களதடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோஹிலி 113 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு 374 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை […] The post ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி appeared first on Tamilwin Sri Lanka.
The post ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
