பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 10 பேர் கைது!
12 view
கொழும்பு, ஜன 08 கொழும்பு பிரதேசத்தில், இரு பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 10 பேர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பொரளை, கிதுல்வத்தை மற்றும் நாரேஹேன்பிட்டி பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைதானவர்களில் இரு பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பல்வேறு குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பொரளை மற்றும் நாரேஹேன்பிட்டி போன்ற பகுதிகளில் பல குற்றச் […] The post பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 10 பேர் கைது! appeared first on Tamilwin Sri Lanka.
The post பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 10 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 10 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
