உணவு தேடி வரும் யானைகளுக்கு குப்பை மேட்டில் காத்திருக்கும் ஆபத்து! அதிகாரிகள் கவனிப்பார்களா?
1 view
திருகோணமலை, கந்தளாய் – சூரியபுர பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து உணவு தேடும் நிலை தொடர்கிறது. குறித்த குப்பை மேட்டில் பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு மத்தியில் காட்டு யானைகள் உணவு தேடி வருகின்றன. இதனால் உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் யானைகள் உட்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவற்றின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. […]
The post உணவு தேடி வரும் யானைகளுக்கு குப்பை மேட்டில் காத்திருக்கும் ஆபத்து! அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு தேடி வரும் யானைகளுக்கு குப்பை மேட்டில் காத்திருக்கும் ஆபத்து! அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.