உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்களிடம் விண்ணப்பம்!
14 view
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தேர்தல் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. திருகோணமலை […] The post உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்களிடம் விண்ணப்பம்! appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்களிடம் விண்ணப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்களிடம் விண்ணப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
