உள்ளூராட்சி தேர்தல்: நிலைப்பாட்டை அறிவித்தது முற்போக்கு கூட்டணி
5 view
தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இன்றைய தினம் இடம்பெறவுள்ள அரசியல் சபைக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான ஏனைய முக்கிய தீர்மானங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். The post உள்ளூராட்சி தேர்தல்: நிலைப்பாட்டை அறிவித்தது முற்போக்கு கூட்டணி appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளூராட்சி தேர்தல்: நிலைப்பாட்டை அறிவித்தது முற்போக்கு கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல்: நிலைப்பாட்டை அறிவித்தது முற்போக்கு கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
