தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல்
6 view
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. The post தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் appeared first on Tamilwin Sri Lanka.
The post தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.