பேருந்து பயணங்களில் இனி மாற்றம்! இலங்கை போக்குவரத்துச் சபை எடுத்த தீர்மானம்
1 view
கொழும்பு–கண்டி உள்ளிட்ட குறுகிய தூரப் பேருந்து சேவைகளில், தேவையற்ற தேநீர் இடைவேளை நிறுத்தங்களை குறைப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை தலைவர் சஜீவ கனகரத்ன இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார். பயணத் தூரம் மற்றும் சேருமிடம் ஆகியவற்றின் அடிப்படையில்,இடைவேளை நிறுத்தங்களை ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை,நீண்ட தூர சேவைகளில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான ஓய்வு நேரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண நேரத்தை குறைப்பதோடு,சாரதி சோர்வு காரணமாக ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களையும் கவனத்தில் […]
The post பேருந்து பயணங்களில் இனி மாற்றம்! இலங்கை போக்குவரத்துச் சபை எடுத்த தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து பயணங்களில் இனி மாற்றம்! இலங்கை போக்குவரத்துச் சபை எடுத்த தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
