மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில்? வெளியான பரபரப்புத் தகவல்!
1 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் தற்போது முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இருதய நோய் நிலைமை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ […]
The post மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில்? வெளியான பரபரப்புத் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில்? வெளியான பரபரப்புத் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
