ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி உத்தரவு! மஹிந்தவின் நிலை என்ன?
1 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த பின்னர், நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சிரிலிய சவிய கணக்கு தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னெடுத்து வரும் விசாரணையில் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர் இந்த […]
The post ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி உத்தரவு! மஹிந்தவின் நிலை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி உத்தரவு! மஹிந்தவின் நிலை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.