இலங்கையில் நாளை அதிகாலை வரை நீடிக்கும் அபாயம்! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
1 view
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (13) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் […]
The post இலங்கையில் நாளை அதிகாலை வரை நீடிக்கும் அபாயம்! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் நாளை அதிகாலை வரை நீடிக்கும் அபாயம்! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.