‘துணிவு’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
13 view
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு ‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […] The post ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
