அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி ஊழியர் பலி
17 view
அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. இதனை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர் அந்த விமானத்துக்கு அருகே சென்றார். அப்போது அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சிக்கிக்கொண்டார். இதனால் கண் இமைக்கும் […] The post அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி ஊழியர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி ஊழியர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி ஊழியர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
