குறைகிறது விலை! இலங்கையர்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு
7 view
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை நாளை (ஜன.05) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 200 ரூபா முதல் 300 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், குறைக்கப்படும் சரியான தொகையை நாளைய தினமே அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
The post குறைகிறது விலை! இலங்கையர்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைகிறது விலை! இலங்கையர்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.