சோலர் பனல் நிலையான மாற்றிகள்/இன்வெர்ட்டர்கள் மீதான வரி நீக்கம் !
12 view
சோலர் பனல் நிலையான மாற்றிகள்/இன்வெர்ட்டர்கள் மீதான துறைமுக மற்றும் விமான சேவை வரி நீக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சேவை வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post சோலர் பனல் நிலையான மாற்றிகள்/இன்வெர்ட்டர்கள் மீதான வரி நீக்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோலர் பனல் நிலையான மாற்றிகள்/இன்வெர்ட்டர்கள் மீதான வரி நீக்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.