இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!
6 view
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
The post இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.