“சட்டம் பாதுகாக்க வேண்டும், மாறாகப் பயமுறுத்தக் கூடாது” வடக்கு, கிழக்கில் எழுந்த எதிர்ப்பு
1 view
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) இரத்துச் செய்யக் கோரி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது […]
The post “சட்டம் பாதுகாக்க வேண்டும், மாறாகப் பயமுறுத்தக் கூடாது” வடக்கு, கிழக்கில் எழுந்த எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “சட்டம் பாதுகாக்க வேண்டும், மாறாகப் பயமுறுத்தக் கூடாது” வடக்கு, கிழக்கில் எழுந்த எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
