பாறைகளுடன் கருப்பு நிறத்தில் பொங்கி வந்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள்! இலங்கையர்களின் நிலை என்ன?
2 view
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், புதிகண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆற்றின் நீரோட்டத்தை தற்காலிகமாகத் தடுத்து, பின்னர் அந்த அடைப்பு உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள ஊடகங்கள் 35 வீடுகள் வரை சேதமடைந்ததாக தெரிவித்துள்ளன. பாலங்களும்,வீடுகளும்,நீர்மின் திட்ட கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகள் எதுவும் […]
The post பாறைகளுடன் கருப்பு நிறத்தில் பொங்கி வந்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள்! இலங்கையர்களின் நிலை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாறைகளுடன் கருப்பு நிறத்தில் பொங்கி வந்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள்! இலங்கையர்களின் நிலை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.