கர்ப்பிணிப் பெண்களே உஷார்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் – நிபுணர் எச்சரிக்கை!
1 view
நாட்டில் தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் பேராசிரியர் சனத் லனரோல் எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பான மாற்றங்கள் காரணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா தொற்றினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே, கர்ப்பிணிப் […]
The post கர்ப்பிணிப் பெண்களே உஷார்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் – நிபுணர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கர்ப்பிணிப் பெண்களே உஷார்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் – நிபுணர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.