ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழைக்கு சாத்தியம்
11 view
கொழும்பு,ஜன 04 ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் […] The post ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழைக்கு சாத்தியம் appeared first on Tamilwin Sri Lanka.
The post ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழைக்கு சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழைக்கு சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
