உதிரிப்பாகங்களின் விலையை குறைத்தால் கட்டணத்தை குறைக்க முடியும்! பேருந்து சங்கங்கள்
6 view
அரசாங்கத்தினால் வாகன உதிரிப்பாகங்களின் விலை, 5 சதவீதத்தால் குறைக்கப்படுமாயின் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறின்றி, டீசல் விலையை குறைப்பதனால் மாத்திரம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து சங்கங்கள் குறிப்பிடுகின்றன. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கனியவள கூட்டுத்தாபனம் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளன. இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, 405 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. […] The post உதிரிப்பாகங்களின் விலையை குறைத்தால் கட்டணத்தை குறைக்க முடியும்! பேருந்து சங்கங்கள் appeared first on Tamilwin Sri Lanka.
The post உதிரிப்பாகங்களின் விலையை குறைத்தால் கட்டணத்தை குறைக்க முடியும்! பேருந்து சங்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உதிரிப்பாகங்களின் விலையை குறைத்தால் கட்டணத்தை குறைக்க முடியும்! பேருந்து சங்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
