பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம்!!
8 view
பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வருடத்தின் முதல்நாள் (1/1/2023) தன்னுடைய கடமைகளை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்தார். அவருடைய முகாமைத்துவம் சிறப்புடன் செயல்பட மலையக கல்வி சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது.
The post பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.