வாரிசு ஆடியோ லோஞ்சில் கலந்து கொள்ளாத சங்கீதா: ஏன் தெரியுமா?
14 view
சமீபத்தில் வாரிசு மற்றும் அட்லீயின் வளைகாப்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா இல்லாமல் விஜய் தனியாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய பிரபலங்களின் படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அடுத்த மாதம் 12ம் தேதி விஜய்யின் வாரிசு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வழக்கமாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் விஜய்யின் மனைவி சங்கீதா, வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் சமீபத்தில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் மட்டும் கலந்து கொண்டார். அதிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. இந்த விவகாரம்…
The post வாரிசு ஆடியோ லோஞ்சில் கலந்து கொள்ளாத சங்கீதா: ஏன் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாரிசு ஆடியோ லோஞ்சில் கலந்து கொள்ளாத சங்கீதா: ஏன் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
