பெற்றோல் – டீசல் மீதான வரி அதிகரிப்பு!
7 view
ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, சுப்பர் டீசலின் வரி 13 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
The post பெற்றோல் – டீசல் மீதான வரி அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோல் – டீசல் மீதான வரி அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.