அதிவேக பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு..? – இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி
16 view
அதிவேக பேருந்து கட்டணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
The post அதிவேக பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு..? – இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிவேக பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு..? – இலங்கையர்களுக்கு தொடரும் நெருக்கடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.